Posts

Ending your life is not your choice

10.30 pm.. my mobile rings and it's my daughter who is staying in the hostel doing her PG.  My instinct told me that it is not good news.  With a trembling voice, she said, 'Mama, I'm fine..ok..'  I was puzzled.  Did she call me to tell this?  No, the worst is yet to come.. I waited for her to talk.
'Mama, C______ passed away..she hanged herself just an hour ago. but, don't worry, I'm ok..'  I could feel the shock in her voice, or was it pain?

My heart skipped a beat.  In the beginning of the academic year, when we went to leave our daughter in the hostel, we got introduced to a cheerful, brilliant looking girl and her young and charming mother. She was also joining first year PG and she was also from our city.

For the past ten months, how many times she had travelled with our daughter for weekends.  When we go to the bus stop to leave her in the early morning, mom and daughter would be waiting there cheerfully.

Can't believe that she is no more.…

மனிதம்

Image
அணி வகுத்துச் செல்லும் எறும்புப் படையை அதிரடியாய் மிதியாமல் தாண்டிச் செல்லல் மனிதம்!
கல்லிடுக்கில் நீரின்றி வாடும் பயிருக்கு நீர் வார்த்தல் மனிதம் ! கல்வி மறுக்கப் பட்ட கடை நிலை மாந்தருக்குத் தம் பெரேனும் படிப்பித்தல் மனிதம் !
காசுக்குச் சலாம் போடும் காவலனை

Should we ask God to stop sending water from the sky?

Image

Rain in Chennai

Image
மழைக்காலங்கள்
அறியா வயதின் அழியா நினைவுகள் ஈர நாட்களின் இன்றும் ஈரமான நினைவுகள்
மேகம் கருக்கையில் அம்மாவின் முகமும் கருக்கும். டி இடிக்கையில் கலக்கம் கூடும்.
மழை தொடங்கிய பின்னோ வீடே நீர்க்காடாகும். சோறு வடிக்க உதவா பாத்திரகள் நீர் பிடிக்க உதவும்.
நீர் ஒழுகா கையகலத்தில் ஒண்டிக் கொள்ள உடன்பிறப்புகளுடன் அடிதடி சண்டை.
நா நனைக்கும் கஞ்சியிலும் மண்ணள்ளிப் போடும், நனைந்த சுள்ளியும், அடுப்பும்.
மழை வலுக்க கழிவு நீரும் மழை நீருடன் சங்கமமாகி அழையா விருந்தாக குடிசைக்குள் நுழையும் உரிமையுடன்.
அவை விட்டுச் சென்ற வியாதிகள் உதவியுடன் அகிலம் விட்டுச் சென்ற தம்பிகள் இரண்டு, தங்கைகள் இரண்டு.
ஒவ்வொரு மழையும் விட்டுச் செல்லும் தடங்கள் மறைய எடுக்கும் காலம் ஆறு மாசம்